எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் (14.04.2025) அன்று புதுவருட தினத்தையிட்டு இல்ல பிள்ளைகள் , பணியாளர்களுக்கு கை விஷேச சுப நேரத்தில் இல்லத்தலைவர் திரு .ச மோகனபவன் அவர்களும் இல்ல உபதலைவர் திரு.சி. யசோதரன் அவர்களும் கை விஷேடம் வழங்கி அனைவரையும் வாழ்த்தி மகிழ்வித்திருந்தனர் . இந் நிகழ்வில் இல்லத்தின் முகாமைக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.அதன் பதிவுகள் சில
Mahadeva Swamigal Children Home