24.06.2022 வெள்ளிக்கிழமை அன்று கனகபுரம் விளையாட்டு மைதானத்தில் DSI நடாத்திய கிளிநொச்சி மாவட்டமட்ட கரப்பாந்தாட்டப்போட்டிகளில் எமது இல்லத்தின் சிரேஸ்ட மகளிர் 19 வயது பிரிவு பெண்கள் அணி வீராங்கனைகள் 1ம்இடத்தை பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகி உள்ளனர்.
Categories