Categories
News

கருத்தமர்வு 18.07.2018

கிளிநொச்சி சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஏற்பாட்டில் வட மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களை இணைத்து எமது இல்லத்தின் க.பொ.த சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பு, பல்துறை விருத்திக்கான கருத்தமர்வு 18.07.2018 இன்று நடைபெற்ற போது…….