Categories
News

பிறந்தநாள் நிகழ்வு .ஜப்பசி, கார்த்திகை ,மார்கழி 31.12.2023

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் ஜப்பசி1️⃣0️⃣, கார்த்திகை1️⃣1️⃣,மார்கழி1️⃣2️⃣ மாதங்களில் பிறந்தநாள்🎈 கொண்டாடும் குழந்தைகளுக்கான பிறந்தநாள்🎊 நிகழ்வானது 31.12.2023 ஞாயிற்றுக்கிழமை எமது இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 3.00🐕‍🦺மணிக்க♻️ எமது புதுமுறிப்பு ஆண்கள் சிறுவர் இல்ல வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக🏫 கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.இளவேந்தி நிர்மலராஜ் அவர்களும் திரு அ.கனகரத்தினம் சிரேஷ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் இல்லச்செயலாளர் திரு.கு.பகீரதன் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர் திருமதி கிருபா ஜெயக்குமார் மற்றும் திரு.செந்தூரன் அவர்களும் மற்றும் பழைய மாணவர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் எமது இல்ல பணியாளர்கள் இல்ல குழந்தைகள் அனைவரும் கலந்து கொண்டு இந் நிகழ்வினை சிறப்பித்தனர்.

நிகழ்வின் குழந்தைகளுக்கு இனிப்பூட்டி🎂 வாழ்த்தி மகிழ்வித்ததோடு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.அத்தோடு விருந்தினர்களை கெளரவித்ததோடு இல்லக்குழந்தைகளது கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றது.அதன் சில பதிவுகள்:-📸