எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் ஆரம்பக்கல்வி முதல் கல்விகற்று 2023(2024) நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் எமது இல்லத்தின் பிள்ளைகள் பேராதனை, யாழ்ப்பாணம்,சப்ரகமுவ ஆகிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இல்லத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

1-யோ.தனுசிகா:-பேராதனைப் பல்கலைக்கழகம்(UOP) 2-தே.ஜேனுசன் :-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்(UOJ) 3-ம.செளந்தர்யா:-யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்(UOJ) 4.செ.ரேணுகா-சப்ரகமுவப் பல்கலைக்கழகம் 5.கி.கிருசாந்தி-சப்ரகமுவப் பல்கலைக்கழகம் 6.த. அன்பரசி – சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கை

Read More

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் நாகபூசணி அறிவக முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு போட்டி 15.09.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் நாகபூசணி அறிவக முன்பள்ளி வளாகத்தில்…

Read More
முகாமைக்குழுக்கூட்டம் 07.09.2024

முகாமைக்குழுக்கூட்டம் 07.09.2024எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த முகாமைக்குழுக்கூட்டம் இல்லத்தலைவர் திரு.ச. மோகனபவன் அவர்களின் தலைமையில் 07.09.2024 காலை 10 .30 மணிக்கு சிறுவர் இல்ல…

Read More

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வடமாகாண நன்னடத்தை பாதுகாவல் மற்றும் சிறுவர் கவனிப்பு சேவைகள் திணைக்களத்தால் சிறுவர் அபிவிருத்தி நிலைய சிறார்களுக்கான “பிள்ளைகளே எமது உலகம்” எனும்…

Read More