Categories News Post author By webadmin Post date October 3, 2024 எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லப்பிள்ளைகளின் 2023(2024) க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள்…. ← எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் ஆரம்பக்கல்வி முதல் கல்விகற்று 2023(2024) நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வெட்டுப் புள்ளிகளின் அடிப்படையில் எமது இல்லத்தின் பிள்ளைகள் பேராதனை, யாழ்ப்பாணம்,சப்ரகமுவ ஆகிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி இல்லத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். →