Categories
News

புது வருடத்தை முன்னிட்டு எமது இல்ல பிள்ளைகளிடையே பஞ்சபுராணம் ஓதுதல் போட்டியானது முதற்கட்டமாக நேற்று நடைபெற்றதை தொடர்ந்து இறுதி போட்டியானது இன்று [07.04.2024] இல்லத்தலைவர் திரு. ச மோகனபவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது அதன் பதிவுகள் சில