Categories
Galleries

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் எமது இல்ல பணியாளர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையே இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டியின் பதிவுகள் சில….

Categories
Galleries

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு எமது இல்ல பணியாளர்களுக்கும் பிள்ளைகளுக்குமிடையே இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியின் பதிவுகள் சில…

Categories
Galleries

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் சிறுவர் தினத்தை முன்னிட்டு எமது இல்ல குழந்தைகளிடையே இலக்கிய போட்டிகள் நடாத்தப்பட்டன.

அதன் பதிவுகள் சில…..

Categories
Galleries News

பூப்புனித நீராட்டு விழா – 2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 29 பிள்ளைகளுக்கான பூப்புனித நீராட்டுவிழா எமது இல்ல தலைவர் திரு. ச. மோகனபவன் அவர்களின் தலமையில் 17.09.2022 அன்று மிகக் கோலாகலமாக இடம் பெற்றது.

நிகழ்வின் பதிவுகள் சில….

Categories
Galleries News

பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்

Categories
Galleries News

பிறந்தநாள் விழா-August

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2022-August மாதம் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 28.08.2022 அன்று இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு கந்தையா கணேசலிங்கம் அவர்கள் ஓய்வுபெற்ற விவசாய போதனாசிரியர், கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் உருத்திரபுரம் அவர்களும் திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் கலந்து சிறப்பித்தனர் . நிகழ்வின் குழந்தைகளுக்கு இனிப்பூட்டி வாழ்த்தி மகிழ்வித்ததோடு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது .

பிரதம விருந்தினர்களாக கலந்துகொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

நிகழ்வின் பதிவுகள் சில…

Categories
Galleries

இல்லக் குழந்தைகளின் ஐப்பசி மாத பிறந்த நாள் விழா-2016

3-1

Categories
Galleries

எமது சிறார்களின் நடவடிக்கைகள் …..

Categories
Galleries

எமது இல்ல சிறார்களின் புகைப்படங்கள் ………