வருடாந்த இல்ல மெய் வல்லுநர் திறனாய்வுப் போட்டி – 2023

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி 09.04.2013 ஞாயிற்றுக்கிழமை பி.ப 1.30 மணியளவில் எமது இல்லத்தின் விளையாட்டு மைதானத்தில் எமது இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக திரு இராஜேந்திரம் குருபரன் மாகாண ஆணையாளர் சிறுவர் நன்னடத்தை பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் வட மாகாணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு அ.பங்கையற்செல்வன் முதல்வர் கிளி /வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக […]

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் (February-2023)

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (பெப்ரவரி 2023) முகாமைக்குழுக்கூட்டம் இல்லத் தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் 06.03.2023 காலை 11 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது.குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப்ப கூட்டம் நடைபெற்றதுடன் கலந்து கொண்ட உறுப்பினர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் இல்லத்தினை சிறப்புற நடாத்திச் செல்வதற்கான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் […]

Read More »

பிறந்தநாள் விழா- January & February- 2023

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் தை ,மாசி மாதங்களில் பிறந்த குழந்தைகளுக்கான பிறந்தநாள் நிகழ்வானது 26.02. 2023 அன்று எமது இல்ல தலைவர் திரு ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 3 மணிக்கு சிறுவர் இல்ல பரமலிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் விருந்தினர்களாக திரு.சந்திரசேகரம் ரவீந்திரதாஸ் (றோயன்) நலன் விரும்பி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு க.வைரமுத்து உப தலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திரு அ.கனகரத்தினம் சிரேஷ்ட உபதலைவர் […]

Read More »

கல்விச்சுற்றுலா

2ம் தவணை பாடசாலை விடுமுறைக்காக எமது மகாதேவாசுவாமிகள் சிறுவர் இல்லத்தின் குழந்தைகள் அனைவரையும் நெடுந்தீவுக்கு கல்விச்சுற்றுலாவாக அழைத்துச்சென்று அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டதுடன் நெடுந்தீவு மகாவித்தியாலயம் மற்றும் நெடுந்தீவு ரோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி மாணவர்களுடன் நட்பு ரீதியிலான பெரு விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கப்பட்டனர். அதன் பதிவுகள் சில…

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் (JANUARY-2023)

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (JANUARY-2023) முகாமைக் குழுக்கூட்டம் இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (06.01.2023) காலை 10:30 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப கூட்டம் நடைபெற்றதோடு இல்லத்தின் கல்வி முன்னேற்றம் மற்றும் ஏனைய செயற்றிட்டங்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சார் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு பி.ப.1 மணியளவில் கூட்டம் இனிதே […]

Read More »

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு இல்லக் குழந்தைகளிடையே பாரம்பரிய போட்டிகள் 06.01.2023 இன்று இடம் பெற்றது. அதன் பதிவுகள் சில….

Read More »

ஒளி விழா-2022

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் ஒளிவிழாவானது 18.12.2022 அன்று இல்ல தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் பி.ப 3.00 மணியளவில் இறை வணக்கத்துடன் ஆரம்பமாகியது. இந்நிகழ்விற்கு விருந்தினர்களாக அருட்பணி டனிஸ்ரன் அடிகளார் OBTEC நிறுவனத்தின் இயக்குநர்  திரு கனகரத்தினம் சிரேஸ்ட உபதலைவர் மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லம் அவர்களும் திருமதி பிறேமதாஸ் நகுலாதேவி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயந்திநகர் அவர்களும் எமது இல்லத்தின் செயலாளர் திரு கு.பகீரதன் அவர்களும் மற்றும் முகாமைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மற்றும் எம் இல்ல […]

Read More »

முகாமைக்குழுக்கூட்டம் (DECEMBER-2022)

எமது மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் மாதாந்த (DECEMBER-2022) முகாமைக் குழுக்கூட்டம் தலைவர் திரு.ச.மோகனபவன் அவர்களின் தலைமையில் (07.12.2022) காலை 10:00 மணிக்கு சிறுவர் இல்ல விருந்தினர் மண்டபத்தில் இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியது. குறித்த கூட்டத்தில் எமது முகாமைக் குழுவைச்சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்ததோடு நிகழ்ச்சி நிரலின் ஒழுங்கிற்கேற்ப இல்லத்தின் அபிவிருத்திகள், குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய செயற்திட்டங்கள் மற்றும் கா.பொ.சா.தரத்தில் 95% வீதம் குழந்தைகள் சித்தி பெற்றுள்ளமையினை பாராட்டியும் அவசியமான தீர்மாணங்கள் சபையின் அனுமதிகளுடன் எடுக்கப்பட்டது […]

Read More »

2021 க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகள்

2021 க.பொ.த (சா/த) பரீட்சைப் பெறுபேறுகளில் எமது இல்லப் பிள்ளைகள் சாதனை. பரீட்சைக்குத் தோற்றிய 31 பிள்ளைகளில் 28 பிள்ளைகள் நேரடியாகவே க.பொ.த(உ/ த) கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

Read More »